காணை அருகே சென்னகுணம் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவில் திருவிழாவை போலீசார் கூறியதன் பேரில், நிர்வாகிகள் பொதுமக்கள் ஒத்துழைப்போடு தற்காலிகமாக ரத்து செய்தனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.