சென்னை சைதாப்பேட்டை தாலுகா அலுவலக சாலையில் பீக் அவர்ஸ் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. இதனால் அவ்வழியாக சென்ற 108 ஆம்புலன்ஸ் போக்குவரத்து நெரிசலில் ஊர்ந்து சென்றது.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.