கேரளா வயநாடு நிலச்சரிவில் உயிர் இழந்தவர்களுக்கு ,சென்னையில் உள்ள தக்கர் பாபா வித்யாலயா பள்ளி மாணவ மாணவியர் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினர்
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.