திருப்பூர், ரமணாஸ் ஓட்டலில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் குறு சிறு வியாபாரிகளுக்கு பயிற்சி மற்றும் பாதுகாப்பு கிட்டினை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் விஜயலலிதாம்பிகை வழங்கினார்.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.