sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 19, 2026 ,சித்திரை 6, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் சாலையில் தோன்றிய கானல் நீர்.இடம்: தாம்பரம் சானடோரியம்.
30-Jul-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ19-Apr-2026

2/

திருச்சி கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்ய வந்த தவெக வேட்பாளர் விஜய், கே கே நகர் பகுதியில் இருந்த சர்ச்சில் மண்டியிட்டு நடந்து பிரார்த்தனை செய்தார்.
19-Apr-2026

3/

தினமலர் நாளிதழ், ராஜலட்சுமி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து நடத்திய நீட் மாதிரி தேர்வு நடந்தது. தேர்வு எழுதிய மாணவர்கள் .இடம்: கோல பெருமாள் செட்டி வைஷ்ணவ் மேல்நிலைப்பள்ளி, அரும்பாக்கம், சென்னை
19-Apr-2026

4/

தினமலர் நாளிதழ், ராஜலட்சுமி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து நடத்திய நீட் மாதிரி தேர்வு நடந்தது. தேர்வு எழுதிய மாணவர்கள் .இடம்: கோல பெருமாள் செட்டி வைஷ்ணவ் மேல்நிலைப்பள்ளி, அரும்பாக்கம், சென்னை
19-Apr-2026

5/

அட்க்ஷய திருதி முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் பொது மக்கள் தங்க நகைகள் வாங்க நகைக்கடையில் குவிந்தனர்.
19-Apr-2026

6/

கோவை ஜி.சி.டி., கல்லூரி வளாகத்தில் ஓட்டு எண்ணுவதற்கான மையம் தீவிரமாக தயாராகி வருகிறது.
19-Apr-2026

7/

ஊட்டியில்,, ஜெயின் சமூகத்தினரின் வர்சிதப் விரத கடைசி நாள் நிகழ்ச்சியில் , மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பாட்டு பாடி ஓட்டு சேகரித்தார்.
19-Apr-2026

8/

திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்கு பதிவு இயந்திரங்களின் செயல்பாடு குறித்து, ஊழியர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
19-Apr-2026

9/

ஊட்டியில்,, ஜெயின் சமூகத்தினரின் வர்சிதப் விரத கடைசி நாள் நிகழ்ச்சியில் , மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கலந்துக்கொண்டு விரதமிருந்த பெண்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
19-Apr-2026

10/

கோவை ஓட்டு எண்ணும் மையமான ஜி.சி.டி., கல்லூரி வளாகம் முழுவதும் சி.சி.டி.வி., பொருத்தப்பட்டு வருகிறது.
19-Apr-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us