தலைக்கவசம் அணிவது குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தாம்பரம் மேம்பால சுவர்களில் மாநகராட்சி சார்பில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.