மேட்டுப்பாளையம் கல்லார் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் புத்தகம் வாசித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கோயமுத்தூர் புத்தக திருவிழாவின் தலைவர் ராஜேஷ் கலந்து கொண்டார். அருகில் பள்ளியின் செயலாளர் கவிதாசன் மற்றும் மாணவ மாணவிகள்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.