சென்னை விமான நிலையம் அருகே ஜி.எஸ்.டி., சாலை சாலையோர பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த செயற்கை நீரூற்று செயல்படாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் செயல்பட துவங்கியுள்ளது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.