தேனி அல்லிநகரம் நகராட்சியில் தூய்மை பிச்சை முத்து சஸ்பென்ட் செய்யப்பட்டதை கண்டித்து அவரது குடும்பத்தினர், தொழிற்சங்த்தினருடன் கமிஷனர் அறை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.