அண்ணா பல்கலையில் பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் என்ற புதிய துறையை மத்திய சுகாதாரத்துறை முதன்மை ஆலோசகர் டாக்டர் சவுமியா சுவாமிநாதன் துவங்கிவைத்து கண்காட்சியை பார்வையிட்டார். உடன் துறை தலைவர் பேராசிரியை சசிகலா.
திண்டுக்கல்லில் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள குடை பிடித்தபடி விடுதிக்கு சென்ற செவிலியர் மாணவிகள். இடம் : ஆர்.டி.ஓ., அலுவலகம் செல்லும் ரோடு, திண்டுக்கல்.