சென்னை பெரம்பூர் ஐ.சிஎப் ஆலையில் தயாரிக்கப்பட்டுள்ள ஐந்து வந்தே பாரத் ரயில்கள், இறுதி கட்ட ஆய்வுக்காக அங்குள்ள ரயில் பாதையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இடம் : பாடி
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.