தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்கள், வாரிசுதாரர்கள் நலச்சங்கம் சார்பில், தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் மற்றும் நடிகர் சிவாஜியின் திருவுருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இடம் : வள்ளுவர் கோட்டம், சென்னை.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.
அ.தி.மு.க., பொதுசெயலர் பழனிசாமி பிரசாரத்தில் ஆட்டம் போட்ட கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர்கள். இடம்: காந்திபுரம் வி.கே.கே.,மேனன் ரோடு.