ஊட்டி பஸ்நிலையத்தில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் புதிய பஸ் சேவைகளை கொடி அசைத்து துவக்கி வைத்தார். கலெக்டர் அருணா மற்றும் எம். எல். ஏ., கணேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.
அ.தி.மு.க., பொதுசெயலர் பழனிசாமி பிரசாரத்தில் ஆட்டம் போட்ட கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர்கள். இடம்: காந்திபுரம் வி.கே.கே.,மேனன் ரோடு.