கோவை மாதம்பட்டி சி.எஸ்.ஆர்., லேண்ட்மார்க் ரிசார்ட்டில் நடந்த பூச் பார்ட்டி எனும் செல்ல பிராணிகளுக்கான நிகழ்ச்சியில் பார்வையாளர்களை கவர்ந்த செல்லப்பிராணிகள்.
விழுப்புரம் அடுத்த வி. புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ எல்லையம்மன்,ஸ்ரீ முத்துமாரியம்மன்,ஸ்ரீ திரௌபதி அம்மன், ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது .