சென்னை வேளச்சேரி நீச்சல் குளத்தில் நடந்துவரும் மாநில நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் பிரிவில் கலந்துகொண்ட நீச்சல் விளையாட்டு வீரர்கள்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.