திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு, புதிய மூன்று குற்றவியல் சட்ட திருத்தங்களை கைவிடக் கோரி வழக்கறிஞர்கள் சார்பில் ரயில் மறியலில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டனர்.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.
அ.தி.மு.க., பொதுசெயலர் பழனிசாமி பிரசாரத்தில் ஆட்டம் போட்ட கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர்கள். இடம்: காந்திபுரம் வி.கே.கே.,மேனன் ரோடு.