ஊட்டி அருகே கடநாடு கிராமத்தில், படுகர் இன மக்கள் தெவ்வப்பா (அறுவடை திருவிழா) பண்டிகையை முன்னிட்டு காணிக்கை செலுத்திய பின், மடித்தொரை கிராம பனகுடிக்கு (வன கோயில்) சென்றனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.