திருவண்ணாமலை அடுத்த அம்மாபாளையம் கிராமத்தில் உள்ள பால் பவுடர் தொழிற்சாலையில் பொதுப்பணித்துறை கூடுதல் முதன்மைச் செயலாளர் மங்கத்ராம் திடீர் ஆய்வு செய்தார். உடன் ஆவின் பொது மேலாளர் அமரவாணி உட்பட பலர்.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.