தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 3000 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கொண்டு போதை பொருள் தடுப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடந்தது. இடம்:நேரு விளையாட்டு அரங்கம்.
திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தை, தமிழக வெற்றிகழகம் திருவொற்றியூர் வேட்பாளர் செந்தில்குமார் தலைமையிலான கட்சியினர், முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்தினர். இடம். திருவொற்றியூர்