திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் குன்றின் மீது அமைந்துள்ள ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் கோவிலில் ஆனி மாத அமாவாசை முன்னிட்டு அலங்கார ரூபத்தில் ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் ஸ்ரீ வரத ஆஞ்சநேயர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.