வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் பள்ளிக்குச் சென்று திரும்பிய சிறு குழந்தைகளுக்கு தாய்மார்கள் இளநீர் வாங்கி கொடுத்து வெயிலின் தாகத்தை தனித்தனர். இடம்: கே.கே. நகர்
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.