புதுச்சேரி அடுத்த செல்லிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தினமலர் பட்டம் மாணவர் பதிப்பை ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் செந்தில்குமார் வழங்கினார்.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.