விழுப்புரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரங்களில் வாகனங்கள் தாறுமாறாக ஓட்டு செல்வதால் விபத்து ஏற்படும் நிலையில் உள்ளது இடம் கலெக்டர் அலுவலகம் அருகே.
கோவை கோவில்மேடு பகுதியில் வடக்கு தொகுதி பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் ரேகாகுப்தா பிரசாரம் செய்தார். இதில் ரோடு ஷோவில் கலந்துகொண்ட தொண்டர்களில் ஒரு பகுதியினர்.