சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மாநகராட்சி சார்பில் மின்சார ரயில் மேம்பாலம் அருகில் அமைக்கப்பட்ட பூங்காவில் உள்ள மைதானத்தில் மாலை வேளையில் உற்சாகமாய் ஸ்கேட்டிங் பயிற்சி செய்யும் குழந்தைகள்.இடம் : திருவான்மியூர்.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.