திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த மேல் வன்னியனூர் நடுநிலைப்பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மாணவர்களிடம் உணவின் சுவை குறித்து கேட்டறிந்தார்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.