கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பதவி விலக கோரி, தே.மு.தி.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இடம் : வள்ளுவர் கோட்டம், சென்னை
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.