ஐயப்பன் தாங்கல் ஊராட்சி தெள்ளியார் அகரம் கிராமத்தில் புடலங்காய். சுரைக்காய். பாகற்காய் பீர்க்கங்காய் ஆகிய வகை காய்கறிகள் விளைவிக்க விதைகள் விதைக்கும் பணிக்கான நிலத்தில் புழுதி ஓட்டுதல் பணியில் ஈடுபட்ட விவசாயி.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.