கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் அ.தி.மு.க., வினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மூத்த குடிமக்கள் என்ற அடிப்படையில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் தேர்தல் அதிகாரி முன்னிலையில் தபால் ஓட்டு பதிவு செய்தார். அருகில் மகள் ஸ்ரீ காந்தி
கோவை கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மலுமிச்சம்பட்டி நால்ரோடு சந்திப்பில் திமுக வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார்.