சோழிங்கநல்லூர் - மேடவாக்கம் சாலையில் சதுப்பு நிலத்தை ஓட்டியுள்ள பகுதியில் மெட்ரோ தூண்களில் மேம்பாலம் அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.இடம் : பெரும்பாக்கம்.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.