மயிலாடுதுறையில், போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் ஒழிப்புக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை எஸ்.பி., மீனா கொடி அசைத்து துவக்கி வைத்தார். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
கோவை கோவில்மேடு பகுதியில் வடக்கு தொகுதி பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் ரேகாகுப்தா பிரசாரம் செய்தார். இதில் ரோடு ஷோவில் கலந்துகொண்ட தொண்டர்களில் ஒரு பகுதியினர்.