கோவை கொடிசியா வளாகத்தில், சைமா சார்பில் நடைபெறும் டெக்ஸ்பேர்-2024 கண்காட்சியில் இடம்பெற்றுள்ள ஜவுளி உற்பத்தி துறை சார்ந்த எந்திரங்களை பார்வையிட்ட தொழில் முனைவோர்கள்.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.