திருச்செந்தூர் கடற்கரையில் குபேர பவுர்ணமி!: குபேர பவுர்ணமியை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் தங்குவதற்கு குவிந்த பக்தர்களில் ஒரு பகுதியினர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.