மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் விவசாயிகள் கூட்டத்தில் மேலூர் பெரியகண்மாயின் வழிதடத்தை நீர்வளத்துறையினர் மாற்றியதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். பதிவேடுகளை ஆய்வு செய்த கலெக்டர் சங்கீதா சரியாக உள்ளதென தெரிவித்தார்.
நாங்களும் சலித்தவர்கள் அல்ல.... சாதிக்கப் பிறந்தவர்கள் தான்.....என போட்டி போட்டுக் கொண்டு இரு சக்கர பேரணியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக பெண் தொண்டர்கள். இடம்; காரமடை.