தேவகோட்டை அருகே கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் தேரோட்ட விழாவை முன்னிட்டு சிவகங்கையில் கூடுதல் காவல் துறை இயக்குனர் அருண் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் ஆஷா அஜித் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.