பல மாதங்களாக ஆமை வேகத்தில் நடைபெறும் லெனின் வீதி குயவர் பாளையம் மெயின் ரோடு பணியை விரைவாக முடிக்க வலியுறுத்தி நெல்லித்தோப்பு தொகுதி திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.