திருப்பூர் பழைய பஸ்ஸ்டாண்ட் அருகில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில், கஞ்சா குடித்த வாலிபர்கள், செல்போன் பறிக்க முயன்றனர். அவர்களிடம் தப்பிக்க முயன்ற வாலிபர் மண்டையை உடைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.