சென்னை மணலி புதுநகர் அடுத்து உள்ள விச்சூர் சிட்கோ தொழிற்பேட்டை வாளாகத்தில் உள்ள தனியார் பெயின்ட் கம்பெனியில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு துறையினர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.