திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த இஞ்சிமேடு பெரிய மலை சிவன் கோயிலில், 25வது ஆண்டு பெருவிழாவில் ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
கோவை கோவில்மேடு பகுதியில் வடக்கு தொகுதி பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் ரேகாகுப்தா பிரசாரம் செய்தார். இதில் ரோடு ஷோவில் கலந்துகொண்ட தொண்டர்களில் ஒரு பகுதியினர்.