கோவை கொடிசியாவில் நடந்த தி.மு.க., மும்பெரும் விழாவிற்காக அமைச்சர்கள் ஏராளமானோர் வருகை தந்ததால் சித்ரா சிக்னல் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் தென்காசி மாவட்டம் புளியங்குடி உலக புகழ்பெற்ற எலுமிச்சை சந்தையில் விற்பனைக்காக குவிந்துள்ள எலுமிச்சை பழங்கள்.