திருவள்ளூர் அடுத்த பாக்கம் கிராமம் அருகே உள்ள சேவாலயா பள்ளியில் மாணவ, மாணவியருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழாவில் பள்ளி மாணவ மாணவிகளுடன் டோனர் கந்தசாமி தினமலர் இணை இயக்குநர் ஆர்.லட்சுமிபதி சேவாலயா பள்ளி நிறுவனர் முரளி
கோவை வடக்கு தொகு, சிவசக்தி காலணியில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் ஒரே ஸ்கூட்டரில் சென்று கட்சித் தொண்டர்களுடன் இணைந்து பிரசாரம் மேற்கொண்டனர்.
ஓட்டு சாவடி மையத்திற்கு பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் தொகுதி வாரியாக ஸ்டிக்கர் மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி பிஆர்எஸ் மைதானத்தில் நடந்தது.