புதுச்சேரி லாஸ்பேட்டை அட்சய பாத்திரம் நிறுவனம் சார்பில் வள்ளலார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சமையலறை தோட்டத்தை கல்வித்துறை செயலர் அஷிஸ் மாதவோராவ் திறந்து வைத்து பார்வையிட்டார்.. அருகில் துணை இயக்குனர் கொஞ்சு மொழி குமரன்.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.