திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், நமக்கு நாமே திட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை மையம் கட்டும் பணி நடந்தது வருகிறது. அதை அமைச்சர்கள் ஏ வ வேலு, சாமிநாதன், கயல்விழி ஆகியோர் ஆய்வு செய்தனர்
கோவை வடக்கு தொகு, சிவசக்தி காலணியில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் ஒரே ஸ்கூட்டரில் சென்று கட்சித் தொண்டர்களுடன் இணைந்து பிரசாரம் மேற்கொண்டனர்.
ஓட்டு சாவடி மையத்திற்கு பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் தொகுதி வாரியாக ஸ்டிக்கர் மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி பிஆர்எஸ் மைதானத்தில் நடந்தது.