sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 19, 2026 ,சித்திரை 6, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

பசுஞ்சோலையே... தேனீர் இலைகளே போய் வரவா... : திருநெல்வேலி மணிமுத்தாறு மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் 99 ஆண்டுகள் நான்கு தலைமுறைகளாக பணிபுரிந்த தோட்டத் தொழிலாளர்கள் எஸ்டேட்டை காலி செய்து விட்டு கிளம்புகின்றனர். கடைசியாக கண்களில் நீர் தளும்ப ஒரு செல்பி....
14-Jun-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ19-Apr-2026

2/

சின்னவேடம்பட்டி டி.கே.எஸ்., பள்ளி மைதானத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் பந்தை விளாசிய வீரர்.
19-Apr-2026

3/

செய்தி: தேர்தல் பிரசாரத்தில் இருந்த ராமதாஸ் மயக்கம்; படம் பார்த்து உங்களது கருத்தை கமென்ட் செய்யுங்கள்.
19-Apr-2026

4/

திருவள்ளூரில் நடந்த பிரசார கூடத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கலந்து கொண்டார். அவரது வலது கை விரல் அடிப்பட நிலையில் பிளாஸ்திரி போடப்பட்டிருந்தது. அந்த நிலையில், அவருடன் கை குலுக்க வேட்பாளர்களான துரை சந்திரசேகர், ராஜேந்திரன், கிருஷ்ணசாமி ஆகியோர் கையை நீட்ட அத்தனை பேருடனும் கை கொடுத்தால் அடிப்பட்ட தன் கை என்னாகுமோ என்ற கவலையுடன் பார்க்கிறார் ராகுல்.
19-Apr-2026

இன்றைய போட்டோ18-Apr-2026

5/

கோவை கொடிசியாவில் நடந்த பொது கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய பிரதமர் மோடி.
18-Apr-2026

6/

கோவை கொடிசியாவில் நடந்த பொது கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேச வந்த பிரதமர் மோடி.
18-Apr-2026

7/

கோவை கொடிசியா மைதானத்தில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் வாக்குறுதிகளில் சொல்லப்பட்டுள்ள நலத்திட்டங்கள் குறித்த மாதிரி படைப்பு இடம் பெற்று இருந்தது.
18-Apr-2026

8/

கோவை கொடிசியாவில் நடந்த தேஜ கூட்டணி பொது கூட்டத்தில் பண்ணாரி அம்மன் படத்தை பிரதமர் மோடியிடம் வழங்கிய முருகன், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டோர்.
18-Apr-2026

9/

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி பொதுக்கூட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பீகாரின் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்டார்.
18-Apr-2026

10/

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி பொதுக்கூட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள்.
18-Apr-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us