புதுச்சேரியில் கோடை விடுமுறைக்கு பிறகு அரசு பள்ளிகள் திறக்கப்பட்டது. முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவிகளை சாக்லெட் மற்றும் சந்தனம் கொடுத்து வரவேற்ற பள்ளி ஆசிரியர்கள் இடம். திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளி.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.