மீன் பிடி தடைக்காலம் முடிய இன்னும் ஒரு சில தினங்கள் உள்ளது. கிரேன் இயந்திரத்தின் உதவியுடன் புதிய இயந்திரத்தை மாற்றி தொழிலுக்கு செல்ல மீனவர்கள் தயாராகின்றனர். இடம். புதுச்சேரி. தேங்காய்திட்டு மீன் பிடித்துறை முகம்.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.
அ.தி.மு.க., பொதுசெயலர் பழனிசாமி பிரசாரத்தில் ஆட்டம் போட்ட கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர்கள். இடம்: காந்திபுரம் வி.கே.கே.,மேனன் ரோடு.