பார்க்கிங் ஃப்ரீ என்ற அறிவிப்பை அடுத்து வீடுகளில் இருந்த வாகனங்களை எல்லாம் வீதிக்கு கொண்டு வந்து விட்டனர் போலும், நன்றாக இருந்த பாண்டி பஜார் நடைபாதைகள் எல்லாம் இப்போது இருசக்கர வாகன நிறுத்தமாகியுள்ளது
மூத்த குடிமக்கள் என்ற அடிப்படையில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் தேர்தல் அதிகாரி முன்னிலையில் தபால் ஓட்டு பதிவு செய்தார். அருகில் மகள் ஸ்ரீ காந்தி
கோவை கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மலுமிச்சம்பட்டி நால்ரோடு சந்திப்பில் திமுக வேட்பாளர் சபரி கார்த்திகேயனை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார்.