கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள புத்தகங்களை அடுக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள். இடம் : மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஷெனாய் நகர்
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.