வடபழனி ஆற்காடு சாலையில் நடைபாதைகளில் உள்ள மழை நீர் வடிகால் குழியில் தூர்வாரப்பட்ட கழிவுகளை பைகளில் அடைக்கப்பட்டு நடைபாதையில் குவிக்கப்பட்டுள்ளது இதனால் நடைபாதை மீது நடப்பவர்கள் சாலையில் நடந்து செல்கின்றனர்
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.