மழையில் பொருட்கள் நனைவதை தடுக்க சென்னை ராயபுரம் ரயில் நிலையத்தில் சரக்குகளை தார்ப்பாய் போட்டு மூடப்பட்டுள்ளன. எனவே இங்கு மேற்கூரை அமைக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.