அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரம் நடும் பணி நடைபெற்றது பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு வந்த மாணவிகளை அழைத்து மரம் நட்டு அதற்கு புதிய மாணவிகள் தண்ணீரை ஊற்றினார்கள்.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.